global hunger index

img

உலக பட்டினி குறியீட்டில் 111-ஆவது இடத்தில் இந்தியா!

உலக பட்டினி குறியீட்டில் கடந்த 2022-ஆம் ஆண்டு 107 ஆவது இடத்திலிருந்த இந்தியா, தற்போது 28.7% பெற்று 111-ஆவது இடத்தில் பின்தங்கி உள்ளது. இது இந்தியாவில் பட்டினி அளவு தீவிர நிலையை அடைந்துள்ளது என்பதை குறிக்கிறது.